No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




. மல்லிகைப்பூவை கனவில் கண்டால் என்ன பலன்?

Mar 16, 2020   Ananthi   343    ஜோதிடர் பதில்கள் 

1. மாங்காய் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மாங்காய் சாப்பிடுவது போல் கனவு கண்டால் புதியவர்களின் வருகையால் மேன்மையான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. வறண்ட ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நீண்ட நாள் ஆசைகள் விரைவில் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

3. எலுமிச்சை பழத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 எலுமிச்சை பழத்தை கனவில் கண்டால் பொருள் வரவு உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. கருப்பசாமியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 கருப்பசாமியை கனவில் கண்டால் எதிர்ப்புகள் விலகும் என்பதைக் குறிக்கின்றது.

5. மல்லிகைப்பூவை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மல்லிகைப்பூவை கனவில் கண்டால் மனம் விரும்பிய சுபச்செய்திகள் கூடிய விரைவில் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

அர்த்தநாரீஸ்வரர் படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா? பெண்கள் தன்னை விட குறைந்த வயதுடைய ஆண் மகனை திருமணம் செய்து கொள்ளலாமா? அமாவாசை அன்று பெண் பார்க்க செல்லலாமா? நாகசாகி தினம் white elephant siva வெள்ளிக்கிழமையில் வாழை மரம் வெட்டலாமா? ஜாதகத்தில் இங்கு கேது இருந்தால்... சொந்த பந்தங்களின் மீது அன்பு செலுத்துவார்கள்...!! மேஷ ராசியில் பிறந்தவர்களின் பொதுவான பலன் உலகம் பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஒழிப்பு தினம் நான் அழுது கொண்டே போய் பார்ப்பது போலவும் கனவு கண்டால் என்ன பலன்? குபேரன் டிசம்பர் 24 10ல் ராகு இருந்தால் என்ன பலன்? உலக பத்திரிக்கை சுதந்திர தினம் அனுகூலமான நாள் என்றால் என்ன? சுக்கிரனும் குடியிருக்கும் வீட்டில் புறா கூடு கட்டுவது நல்லதா? கெட்டதா? 07.05.2021 Rasipalan in PDF Format!! சார்லஸ் ஹென்றி டர்னர்