No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பீரோவை எதிரெதிரே வைக்கலாமா?

Mar 16, 2020   Ananthi   398    ஜோதிடர் பதில்கள் 

1. அடுக்கு அரளிப்பூ செடியை வீட்டில் வைக்கலாமா?

🌟 அடுக்கு அரளிப்பூ செடியை வீட்டில் வைக்கலாம்.

2. பீரோவை எதிரெதிரே வைக்கலாமா?

🌟 பீரோவை எதிரெதிரே வைப்பதை தவிர்க்கவும்.

3. பங்குனி மாதத்தில் வாடகை வீட்டிற்கு குடிப்போகலாமா?

🌟 பங்குனி மாதத்தை காட்டிலும் சித்திரை மாதத்தில் வாடகை வீட்டிற்கு குடிப்போகலாம்.

4. அமாவாசை அன்று எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா?

🌟 தந்தை இல்லாத பட்சத்தில் அமாவாசை அன்று எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.

5. 2ல் ராகு, 8ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 சஞ்சலமான எண்ணம் உடையவர்கள்.

🌟 வாக்குப்பலிதம் கொண்டவர்கள்.

🌟 முன்கோபம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. ராகு-கேது தோஷம் உள்ள மணமகனை, ராகு-கேது தோஷம் உள்ள மணமகளை மட்டும்தான் திருமணம் செய்ய வேண்டுமா?

🌟 ராகு-கேது தோஷம் உள்ள மணமகனை, ராகு-கேது தோஷம் உள்ள மணமகளை மட்டும்தான் திருமணம் செய்தல் நல்லது.

7. கோவிலில் இருந்து ருத்ராட்சம், துளசி, வெற்றிலை வாங்கினால் என்ன பலன்?

🌟 கோவிலில் இருந்து ருத்ராட்சம், துளசி, வெற்றிலை வாங்கினால் வாழ்க்கையில் முன்னேற்றமும், பொருட்சேர்க்கையும் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

8. இறந்தவர்களுக்கு ஜாதகம் பார்க்கலாமா?

🌟 இறந்தவர்களுக்கு ஜாதகம் பார்க்கக்கூடாது.



Share this valuable content with your friends