No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பங்குனி மாதத்தில் நிலவு‌கால் வைக்கலாமா?

Mar 16, 2020   Ananthi   334    ஜோதிடர் பதில்கள் 

1. தசமி அன்று வாடகை வீட்டிற்கு குடிப்போகலாமா?

🌟 தசமி அன்று வாடகை வீட்டிற்கு குடிப்போகலாம்.

2. பங்குனி மாதத்தில் நிலவு‌கால் வைக்கலாமா?

🌟 பங்குனி மாதம் வருடத்தின் கடைசி மாதம் என்பதால் நிலவு‌கால் வைப்பதை தவிர்க்கவும்.

3. பங்குனி மாதத்தில் வாகனம் வாங்கலாமா?

🌟 பங்குனி மாதத்தில் வாகனம் வாங்கலாம்.

4. பங்குனி மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்யலாமா?

🌟 பங்குனி மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்வதை தவிர்த்தல் நல்லது.

5. பங்குனி மாதத்தில் திருமணம் செய்யலாமா?

🌟 பங்குனி மாதத்தை திருமணம் செய்வதை அடுத்து வரும் சுப மாதங்களில் திருமணம் செய்து கொள்ளவும்.

6. பௌர்ணமி அன்று புதிய பொருட்கள் வாங்கலாமா?

🌟 பௌர்ணமி அன்று புதிய பொருட்கள் வாங்கலாம்.

7. மாடிப்படிக்கட்டுக்கு அடியில் கழிவறை அமைக்கலாமா?

🌟 மாடிப்படிக்கட்டுக்கு அடியில் கழிவறை அமைக்கலாம்.



Share this valuable content with your friends


Tags

சாமர்த்தியமான பேச்சுகளையும் உடையவர்கள் இவர்களே sumangali saabam செடிகள் கனவில் வந்தால் என்ன பலன்? today rasipalan 19.06.2020 in pdf format அரச இலை நவமி திதியில் சுபகாரியங்கள் செய்யலாமா? aavani sunday லக்னத்தை சூரியன் பார்த்தால் என்ன பலன்? கோவிலுக்கு தீபம் போட்ட எண்ணெய் மீதியை வீட்டிற்கு எடுத்து வரலாமா? வாழை மரத்தை கனவில் கண்டால் என்ன பலன்? மார்ச் 27 ஒரு பெண்ணின் கண்ணில் இருந்து இரத்தம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பி.தியாகராயர் நகைகளை அடகு வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? என்னுடைய தோழி கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சூரியன் இருந்தால் என்ன பலன் STar இராஜேந்திர பிரசாத் அஷ்டமி பேச்சியம்மன் சிலையை கனவில் கண்டால் என்ன பலன்?