No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குருவும், சுக்கிரனும் இணைந்திருந்தால் என்ன பலன்?

Mar 16, 2020   Ananthi   278    ஜோதிடர் பதில்கள் 

1. 8ல் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் மற்றும் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 நீண்ட ஆயுளை கொண்டவர்கள்.

🌟 இளமை வாழ்க்கை போராட்டமாகும்.

🌟 அதிகாரம் மிகுந்த பேச்சுக்களை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. ராகு திசையில், ராகு புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 ராகு வலிமையுடன் இருக்கும் பட்சத்தில் எடுத்த செயல்களில் எண்ணிய வெற்றி உண்டாகும்.

🌟 வாகனங்களால் அனுகூலமான சூழல் அமையும்.

🌟 ஆரோக்கியத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. குருவும், சுக்கிரனும் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 பிடிவாத குணம் கொண்டவர்கள்.

🌟 தன்னை பற்றி மட்டும் சிந்திக்கக்கூடியவர்கள்.

🌟 மற்றவர்களுக்கு உபதேசிப்பதில் வல்லவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 12ல் புதன், செவ்வாய், சூரியன் மற்றும் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 உழைத்து முன்னேற்றம் காணக்கூடியவர்கள்.

🌟 சோம்பல் குணம் கொண்டவர்கள்.

🌟 அனுபவ ஞானம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. லக்னத்திற்கு 6ல் செவ்வாய் மற்றும் சூரியன் சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 அரசியலில் ஈடுபாடு உடையவர்கள்.

🌟 சுறுசுறுப்பான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 அலட்சிய குணம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. லக்னத்திற்கு 5ல் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 செல்வச்சேர்க்கை உடையவர்கள்.

🌟 சமூக பணிகளில் விருப்பம் கொண்டவர்கள்.

🌟 பெரியவர்களின் ஆதரவுகள் கிடைக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags