No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




8ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

Mar 16, 2020   Ananthi   307    ஜோதிடர் பதில்கள் 

1. ரஜ்ஜு பொருத்தம் இல்லாமல் காதல் திருமணம் செய்து கொள்ளலாமா?

🌟 பாவக ரீதியான பொருத்தங்கள் இருக்கும்பட்சத்தில் திருமணம் செய்து கொள்ளலாம்.

2. சுக்கிர திசையில், சுக்கிர புத்தி நடக்கலாமா?

🌟 சுக்கிர திசையில், சுக்கிர புத்தி நடக்கலாம்.

3. லக்னத்திற்கு 11ல் சூரியன், குரு மற்றும் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 கீர்த்தி உடையவர்கள்.

🌟 புத்திசாலியான நண்பர்கள் கிடைப்பார்கள்.

🌟 தாராளமான தனவரவு உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 8ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 தனது விருப்பம் போல் செயல்படக்கூடியவர்கள்.

🌟 அலைச்சல்கள் அதிகம் கொண்டவர்கள்.

🌟 எதைப்பற்றியும் கவலை கொள்ளாதவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 7ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 மனஉறுதி உடையவர்கள்.

🌟 எதையும் கற்கும் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 வெளிநாட்டு வர்த்தக தொடர்பு கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 எதிலும் வேகத்துடன் செயல்படக்கூடியவர்கள்.

🌟 இவர்கள் நீதி, நேர்மை உடையவர்கள்.

🌟 மனைவியின் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பவர்களாக இருப்பார்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

விபத்து ஏற்படுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? காவடி ஆடி வருவதை பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (29.06.2020) - எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மதிப்புகள் உயரும்? sdfsdf வீட்டின் முன்பு நிறைய விறகு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வெள்ளி பாத்திரங்களை கனவில் கண்டால் என்ன பலன்? மாசி மாட்டு கொட்டகையை பங்குனி மாதம் அமைக்கலாமா? அல்லது சித்திரையில் அமைக்கலாமா? பூர்வ ஜென்ம ரகசியம் இந்திய செய்தித்தாள் தினம் daughter of marutha aippasi rasipalan pdf வாழைக்கன்று வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வார ராசிபலன் (15.06.2020 -21.06.2020) PDF வடிவில் !! akaththikkeerai banana tree உலக மனித நேய தினம் 06.02.2021 Rasipalan in PDF Format!! Newyear Rasipalan வடக்கு முகமாக அமர்ந்து உணவருந்தினால் ஆரோக்கியம் கெடும்