No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அமாவாசை அன்று திருமணம் செய்யலாமா?

Mar 16, 2020   Ananthi   1692    ஜோதிடர் பதில்கள் 

1. பங்குனி மாதத்தில் இடம் வாங்கி, பத்திர பதிவு செய்யலாமா?

🌟 பங்குனி மாதத்தில் இடம் வாங்கி, பத்திர பதிவு செய்வதை காட்டிலும் சித்திரை மாதத்தில் செய்வது மிகச் சிறப்பானது.

2. மனைவி கர்ப்பமாக இருக்கும்போது கணவர் மலையேறலாமா?

🌟 மனைவி கர்ப்பமாக இருக்கும்போது கணவர் மலையேறுவதை தவிர்க்கவும்.

3. ராகு திசையில், சுக்கிர புத்தி நடந்தால் திருமணம் செய்யலாமா?

🌟 ராகு திசையில், சுக்கிர புத்தி நடந்தால் திருமணம் செய்யலாம்.

4. அமாவாசை அன்று திருமணம் செய்யலாமா?

🌟 அமாவாசை அன்று திருமணம் செய்வதை விடுத்து மற்ற சுப தினங்களில் மேற்கொள்ளவும்.

5. வீட்டில் குபேர பொம்மை வைத்திருக்கலாமா?

🌟 வீட்டில் குபேர பொம்மை வைத்திருக்கலாம்.

6. குரு திசையில், ராகு புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும்.

🌟 அரசு சார்ந்த துறைகளில் மாற்றமான சூழல் ஏற்படும்.

🌟 உத்தியோகத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends