No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பங்குனி மாதத்தில் மாங்கல்யம் வாங்கலாமா?

Mar 16, 2020   Ananthi   781    ஜோதிடர் பதில்கள் 

1. வீட்டு வாசலில் பித்தளை விளக்கால் தீபம் ஏற்றலாமா?

🌟 வீட்டு வாசலில் அகல் விளக்கால் தீபம் ஏற்றுவது சிறப்பைத் தரும்.

2. சித்திரை மாதத்தில் வளைகாப்பு செய்யலாமா?

🌟 சித்திரை மாதத்தில் வளைகாப்பு செய்யலாம்.

3. பங்குனி மாதத்தில் மாங்கல்யம் வாங்கலாமா?

🌟 பங்குனி மாதத்தில் வரும் சுப நாட்களில் மாங்கல்யம் வாங்கலாம்.

4. பங்குனி மாதத்தில் புதிய வீட்டிற்கு குடிப்போகலாமா?

🌟 பங்குனி மாதத்தில் புதிய வீட்டிற்கு குடிப்பெயர்வதை தவிர்த்து மற்ற மாதங்களில் குடிப்பெயரலாம்.

5. பங்குனி மாதத்தில் வளைகாப்பு நடத்தலாமா?

🌟 பங்குனி மாதத்தில் வளைகாப்பு நடத்தலாம்.

6. லக்னத்திற்கு 8ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 உறவுகள் அதிகம் இருக்காது.

🌟 வீண்செலவுகள் செய்யக்கூடியவர்கள்.

🌟 சிலருக்கு ஆரோக்கிய குறைபாடுகள் இருக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

பறவை என் மீது மலம் கழிப்பது போல் கனவு திருமணம் முடிவு செய்த பின்பு முன்னோர்களுக்கு வருட திதி மற்றும் அமாவாசை தர்ப்பணம் செய்யலாமா? மீன ராசியில் சனி இருந்தால் என்ன பலன்? உதவிகள் கிடைக்கும் 29.10.2018 Rasipalan in PDF Fomat !! முட்டாள்கள் தினம் கொலு பொம்மைகளை எப்படி அடுக்கி வைக்க வேண்டும்? காந்தி ஜெயந்தி today rasipalan 17.04.2020 in pdf format 7ல் சனி இருந்தால் என்ன பலன்? imporamts days இறந்தவர்களுக்கு மாமிச உணவை சமைத்து பரிமாறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் சிங்கம் துரத்துவது போல் கிணற்றில் தண்ணீர் ஊறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (20.07.2020) புதன் பகவானுடன் மற்ற கிரகங்கள் இணைந்தால் கிடைக்கும் பலன்கள்!! அக்டோபர் 28 giriraajan குபேரமித்திரன்