No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




திசா புத்தி என்றால் என்ன?

Mar 10, 2020   Ananthi   310    ஜோதிடர் பதில்கள் 

1. மிதுன லக்னத்திற்கு 4ல் செவ்வாய், ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 நிலபுலன் சேர்க்கை குறைவாக இருக்கும்.

🌟 தன்னுடைய சொந்த முயற்சியால் எதையும் சாதிக்க வல்லவர்கள்.

🌟 உறவினர்களிடம் அடிக்கடி வாக்குவாதம் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. பெண்களுக்கு வலது கண் துடித்தால் என்ன பலன்?

🌟 வலது கண் துடித்தல் என்பது அசுப சகுனத்தைக் குறிக்கிறது.

🌟 எனவே, குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஏற்படும் வாக்கு வாதத்தால் தேவையற்ற மனக்கசப்புகள் உண்டாகும் மற்றும் உடல்நலம் பாதிக்கப்படும்.

3. ஜாதகப்படி அரசு வேலை கிடைக்குமா என்பதை எவ்வாறு காண்பது?

🌟 சூரியன், செவ்வாய் மற்றும் லக்னாதிபதியின் நிலையைக் கொண்டு ஒருவருக்கு அரசு வேலை கிடைக்குமா என்பதை முடிவு செய்ய வேண்டும்.

4. திசா புத்தி என்றால் என்ன?

🌟 திசா புத்தி என்பது ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஒரு கிரகத்தின் ஆதிக்கத்தில் இருப்பது ஆகும்.

5. மலத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மலத்தை கனவில் கண்டால் சுபச்செய்திகளால் சுபவிரயங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. கரிநாளில் வீடு குடிப்போகலாமா?

🌟 கரிநாளில் வீடு குடிப்போவதை தவிர்க்கவும்.



Share this valuable content with your friends


Tags

தேரை கனவில் கண்டால் என்ன பலன்? கொடி நாள் காமாட்சி விளக்கை கனவில் கண்டால் என்ன பலன்? இந்திய பொறியாளர்கள் தினம் ராகு-கேது தோஷம் தினசரி ராசிபலன்கள் (26.06.2020) வாகனம் வாங்கும் யோகம் யாருக்கு? காலபைரவரின் படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா? பழைய பேப்பர்களை கிழிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? எருமையை கனவில் கண்டால் நல்லதா? குருவும் 2023 சிம்மராசி பலன்கள்.! புதிய நபர்களுடன் உரையாடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கன்னி லக்னம். என்ன தொழில் செய்ய வேண்டும்? லக்னத்தில் இருந்து 4-ல் சனி இருந்தால் என்ன பலன்?. சர்வதேச தேயிலை தினம் இன்றைய ராசிபலன்கள் Sunday rasipalan - 19.08.2018 22.07.2019 Rasipalan in pdf format!! உலக சைவ தினம்