No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மிதுன லக்னத்திற்கு 10ல் சனி, சந்திரன் மற்றும் கேது இருந்தால் என்ன பலன்?

Mar 10, 2020   Ananthi   440    ஜோதிடர் பதில்கள் 

center>

1. லக்னத்திற்கு நான்காமிடத்தில் செவ்வாய், சனி, சுக்கிரன் மற்றும் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 எதிர்பாலின மக்களின் மீது ஈர்ப்பு உடையவர்கள்.

🌟 மனப்போராட்டங்கள் நிறைந்தவர்கள்.

🌟 நண்பர்களின் மூலம் முன்னேற்றம் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. வெள்ளைக் குதிரை ஒன்று கடலிலிருந்து என்னை நோக்கி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உங்களின் திறமைகள் வெளிப்பட்டு அனைவராலும் பாராட்டப்படுவதற்கான சூழல் அமையும் என்பதைக் குறிக்கின்றது.

3. மிதுன லக்னத்திற்கு 10ல் சனி, சந்திரன் மற்றும் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 தன்மானம் மிக்கவர்கள்.

🌟 எதை பற்றியும் கவலைக்கொள்ளாதவர்கள்.

🌟 மந்தமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. மிதுன லக்னத்திற்கு 7ல் குரு, சூரியன் மற்றும் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 சாமர்த்தியமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 சஞ்சலமான எண்ணங்களை உடையவர்கள்.

🌟 எதையும் சமாளிக்கும் தைரியம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. மிதுன லக்னத்திற்கு 6ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

🌟 சுக வாழ்வு பாதிப்படையும்.

🌟 வீண் செலவுகள் ஏற்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. கரணம் என்றால் என்ன?

🌟 திதியின் கால அளவின் பாதியே கரணம் எனப்படும்.

🌟 ஒருவரின் வெற்றியை நிர்ணயிப்பதில் இதற்கு முக்கிய பங்கு உண்டு.



Share this valuable content with your friends