No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கலாமா?.

Mar 09, 2020   Ananthi   304    ஜோதிடர் பதில்கள் 

1. 11ல் சூரியன், சுக்கிரன் மற்றும் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 கீர்த்தி உடையவர்கள்.

🌟 தாராளமான தனவரவு உடையவர்கள்.

🌟 தந்தைவழி உறவுகளால் ஆதரவு உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 12ல் புதன் மற்றும் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 சோம்பல் குணம் கொண்டவர்கள்.

🌟 ஆசைகள் அதிகம் உடையவர்கள்.

🌟 மற்றவர்களுக்கு ஆதரவாக செயல்படக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. வீட்டில் இறந்தவர்கள் புகைப்படத்தை வைக்கலாமா? எந்த திசையை நோக்கி வைக்க வேண்டும்?

🌟 வீட்டில் இறந்தவர்கள் புகைப்படத்தை வைக்கலாம். தெற்கு திசையை நோக்கி வைக்க வேண்டும்.

4. ராகு திசையில் கேது புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 தம்பதிகளுக்கிடையே பிரச்சனைகள் உண்டாகும்.

🌟 பகைவர்களால் மனவருத்தங்கள் ஏற்படும்.

🌟 எதிலும் சுறுசுறுப்பற்ற நிலை உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 5ல் புதன், சுக்கிரன் சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 பிரச்சனைகளில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 வசதி வாய்ப்பு உண்டாகும்.

🌟 கல்வியில் மேன்மையான சூழல் ஏற்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கலாமா?

🌟 சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கலாம்.



Share this valuable content with your friends