No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மாங்காய் பறித்து உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Mar 09, 2020   Ananthi   7986    கனவு பலன்கள் 

1. நண்பர்கள் இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நண்பர்கள் இறந்தது போல் கனவு கண்டால் நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

2. உடல்நிலை சரியில்லாதது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 உடல்நிலை சரியில்லாதது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. அடிக்கடி இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 அடிக்கடி இறப்பது போல் கனவு கண்டால் மனதில் இருந்துவந்த வருத்தங்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் ஆகாது என்று சொல்வது உண்மையா?

🌟 சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் ஆகாது என்று சொல்வது உண்மையன்று.

5. வெற்றிலையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 வெற்றிலையை கனவில் கண்டால் தனவரவுகள் மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

6. மாங்காய் பறித்து உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மாங்காய் பறித்து உண்பது போல் கனவு கண்டால் புதிய உறுப்பினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends