No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




7ல் சுக்கிரன் மற்றும் புதன் சேர்ந்திருந்தால் என்ன பலன்?

Mar 09, 2020   Ananthi   315    ஜோதிடர் பதில்கள் 

1. 7ல் சுக்கிரன் மற்றும் புதன் சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 நிர்வாக பொறுப்புகள் உடையவர்கள்.

🌟 பல திறமைகளை கொண்டவர்கள்.

🌟 எதிர்பாலின மக்களால் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. குரு லக்னத்திற்கு 12ல் இருந்தால் என்ன பலன்?

🌟 வாழ்க்கை பற்றிய புரிதலை உடையவர்கள்.

🌟 விசித்திரமான மனப்பான்மை கொண்டவர்கள்.

🌟 ஏற்ற, இறக்கமான சூழ்நிலையை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 2ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 பேசுவதில் வல்லவர்கள்.

🌟 செல்வாக்கு உடையவர்கள்.

🌟 தனச்சேர்க்கை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 7ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 பயணங்களில் ஆர்வம் உடையவர்கள்.

🌟 பெரிய நட்பு வட்டம் கொண்டவர்கள்.

🌟 மன அழுத்தம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 10ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 கடினமாக உழைக்கக்கூடியவர்கள்.

🌟 சிக்கனமாக வாழக்கூடியவர்கள்.

🌟 தன்மானம் மிக்கவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

வாகனத்தில் நாய் அடிப்பட்டு இறந்தால் என்ன செய்ய வேண்டும்? மயானம் அருகில் குடியிருக்கக்கூடாது என்கிறார்கள். அதற்கான காரணம் என்ன? பங்குனி மாதம் புதிய தொழில் தொடங்கலாமா? today horoscope 16.03.2020 in pdf format ஜீவானந்தம் rasipalan 25.01.2020 in pdf format குருவும் சேர்ந்திருந்தால் என்ன பலன்? important days வெடி வெடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? குடும்ப ஒற்றுமை மலையை ஒட்டி வலப்புறமாக கிரிவலம் செல்வது சிறப்பு சிவபெருமானின் கோப கனலில் இருந்து குழந்தை வரல் kili பெண்களுக்கு கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனைகள் வர காரணமான வீட்டின் அமைப்புகள் ஐயப்பனைப் பற்றிய அரியத் தகவல்கள் உங்களுக்காக !! portikko சுக்கிரன் உச்சம் பெற்றிருந்தால் என்ன பலன்? மே 22 பவதத்தன் தினசரி ராசிபலன் (04.12.2021) - எந்தெந்த ராசிக்காரர்களுக்கு கருத்து வேறுபாடுகள் நீங்கும் நாள் ?