No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சுக்கிரன் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்?

Mar 09, 2020   Ananthi   363    ஜோதிடர் பதில்கள் 

1. சூரியன், சுக்கிரன் மற்றும் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 பயந்த சுபாவம் கொண்டவர்கள்.

🌟 கலைகளில் விருப்பம் இல்லாதவர்கள்.

🌟 ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 12ல் சனி, கேது, சூரியன் மற்றும் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 தனிமையை விரும்பக்கூடியவர்கள்.

🌟 சிலருக்கு நினைவுத்திறன் குறைவாக இருக்கும்.

🌟 பிரயாணங்களின் மீது விருப்பம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. ஜென்ம நட்சத்திரத்தில் சீமந்தம் செய்யலாமா?

🌟 ஜென்ம நட்சத்திரத்தில் சீமந்தம் செய்வதை தவிர்த்து மற்ற சுப நட்சத்திரத்தில் செய்யவும்.

4. லக்னத்தில் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 குறுகிய மனப்பான்மை உடையவர்கள்.

🌟 நிதானமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 எதிலும் சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. சந்திரன், ராகு சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உண்டாகலாம்.

🌟 புதிய நபர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

🌟 திடீரென கோபப்படும் குணம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. சுக்கிரன் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்?

🌟 சுகபோக வாழ்க்கையை வாழக்கூடியவர்கள்.

🌟 வாகனச்சேர்க்கை உண்டாகும்.

🌟 வசதி வாய்ப்பு உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

thazhi உணவு பிரியர்கள் இவர்களே! தினசரி ராசிபலன்கள் (28.06.2020) - எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இலாபம் உண்டாகும்? எலுமிச்சைப்பழம் அதிகமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன் (16.11.2022) வெள்ளை நாய் 9ல் கேது இருந்தால் ராகு கேது தோஷமா?< 12ல் சனி இருந்தால் என்ன பலன்? Pātaccaṉi parikāraṅkaḷ.! சஷ்டி விரதம் வார ராசிபலன்கள் (14-02-2022 - 20-02-2022) PDF வடிவில்...!! மலாலா யூசஃப்சாய் கோவில் பிரசாதத்தை பலருடன் சேர்ந்து உண்பது போல் கனவு அடிக்கடி தேர்வு எழுதுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? உடல்நிலை சரி இல்லாதது போல் கனவு கண்டால் என்ன பலன்? 9ல் கேது மற்றும் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? காதலியை கனவில் கண்டால் என்ன பலன்? பசு மாடு இறந்து கிடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பிரளயம் 5-ல் சனி