No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மாமரத்தை வீட்டில் வைக்கலாமா?

Mar 09, 2020   Ananthi   293    ஜோதிடர் பதில்கள் 

1. லக்னத்திற்கு 2ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 அளவான செல்வம் உடையவர்கள்.

🌟 பிடிவாத குணம் கொண்டவர்கள்.

🌟 சாதுர்யமான பேச்சுக்களை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. மாமரத்தை வீட்டில் வைக்கலாமா?

🌟 மாமரத்தை வீட்டில் வைக்கலாம்.

3. 9ம் வீட்டில் சுக்கிரன், ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 பிறருக்கு உதவும் குணம் உடையவர்கள்.

🌟 செல்வ வளம் கொண்டவர்கள்.

🌟 பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் குறைவு.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. லக்னத்தில் புதன், சனி‌ மற்றும் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 அனுபவ அறிவு மிகுந்தவர்கள்.

🌟 இனிமையான பேச்சுக்களை உடையவர்கள்.

🌟 குறுகிய மனப்பான்மை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. குருவுடன் சனி சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 பணிகளில் சாதகமற்ற சூழல் உண்டாகும்.

🌟 தந்தையின் உடல்நலனில் கவனம் வேண்டும்.

🌟 வேதாந்த மனப்பான்மை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. 8ல் குருவும், புதனும் இருந்தால் என்ன பலன்?

🌟 விருப்பம் போல் செலவு செய்யக்கூடியவர்கள்.

🌟 சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.

🌟 சுயநலமான சிந்தனைகள் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends