No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சாதனைகள் புரிவதில் வல்லவர்கள்... யாராக இருப்பார்கள்?

Mar 09, 2020   Malini   331    ஆன்மிகம் 

🌟 சனி என்ற வார்த்தையைக் கேட்டாலே எல்லோருக்கும் ஒரு பயம். அந்த அளவிற்கு நாம் சனிபகவானை பார்த்து பயந்திருக்கிறோம். ஆனால், உண்மையில் சனிபகவான் இந்த அளவு பயமுறுத்தக்கூடியவரா? என்று பார்த்தால், நிச்சயமாக கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும்.

🌟 கோவில்களில் சனீஸ்வரனுக்கு கருமை நிற ஆடையும், கரிய எள்ளை முடிந்த கரிய துணியை திரியாக கொண்ட விளக்குகளும் கொடுக்கப்படுகின்றன.

🌟 இவற்றோடு சனீஸ்வரனின் வாகனமாக கருதப்படும் காகமும் கருமை நிறமுடையதாகும். இவ்வாறு பல்வேறு பட்ட குறியீடுகள் கருமை நிறம் கொண்டவையாக உள்ளன. இவை இருள் சூழ்ந்த பாதாள உலகத்தினைக் குறிப்பதாகவும் கருத இடமுண்டு.

🌟 லக்னத்திற்கு 3-ம் இடத்தில் சனி இருந்தால் அந்த ஜாதகக்காரருக்கு பெயர், புகழ் கிடைக்கும்.


3ல் சனி இருந்தால் என்ன பலன்?

👉 துணிச்சல் உடையவர்கள்.

👉 புத்திசாலித்தனமான செயல்களை உடையவர்கள்.

👉 சாதனைகளை படைக்க வல்லவர்கள்.

👉 பொருள் வளம் உடையவராக இருக்கக்கூடியவர்கள்.

👉 இவர்களின் செயல்பாடுகளை அறிந்து கொள்வது கடினமாகும்.

👉 உடன் பிறப்புகளிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.

👉 அனைவருக்கும் உதவும் குணம் உடையவர்கள்.

👉 வாழ்க்கைத்துணைவரின் மூலம் நன்மை உண்டாகும்.

👉 பொதுப்பணிகளின் மூலம் மேன்மை உண்டாகும்.

👉 நீண்ட ஆயுளை உடையவர்கள்.

👉 முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் அடையக்கூடியவர்கள்.

👉 தன்னுடைய காரியத்தில் கண்ணும், கருத்துமாக இருக்கக்கூடியவர்கள்.


Share this valuable content with your friends


Tags

கன்றுக்குட்டி லக்னத்திற்கு இரண்டில் குரு இருந்தால் என்ன பலன் சாமி படங்களை எந்த திசையை பார்த்தவாறு வைக்க வேண்டும்? வெளவால் கையை பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வெற்றிலையை கனவில் கண்டால் என்ன பலன்? அடுக்கு அரளிப்பூ செடியை வீட்டில் வைக்கலாமா? சனி ஜாதகத்தில் கேது இங்கு அமர்ந்தால்... நட்பு வட்டம் உண்டாகும்...!! 29.11.2020 Rasipalan in PDF Format!! லக்னத்தில் ராகு இருந்தால் செல்வ வளம் கொண்டவர்களாக இருப்பார்கள்...!! தாலிக்கயிற்றை மாற்றுவது போல் first child july month rasipalan in pdf format பூஜையறை எந்த அளவில் இருக்க வேண்டும்? இவர் தான் காரணம் அடுப்பு வெடிப்பது போல் கனவு கண்டால் பலன் என்ன? daily rasipalan 18.03.2020 in pdf format சான்றோர்களை வணங்கும் முறை இன்றைய தினப்பலன்கள் 5-ல் சூரியனும்