No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குருபகவான் 4ம் இடத்தில் இருந்தால் என்ன பலன்?

Mar 07, 2020   Ananthi   371    ஜோதிடர் பதில்கள் 

1. 12ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 எல்லோரிடமும் நன்றாக பழகக்கூடியவர்கள்.

🌟 மனதில் கவலைகள் கொண்டவர்கள்.

🌟 உறவினர்களின் வழியில் ஆதரவு குறைவு.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. குருபகவான் 4ம் இடத்தில் இருந்தால் என்ன பலன்?

🌟 வசதி வாய்ப்புகள் உண்டாகும்.

🌟 செல்வம் மற்றும் செல்வாக்கு உடையவர்கள்.

🌟 நல்ல பழக்கவழக்கங்களை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. கேது திசையில் சனி புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 அரசு வழியில் அனுகூலம் உண்டாகும்.

🌟 உத்தியோகஸ்தர்களுக்கு உயர்பதவிகள் மற்றும் உயர்வான சூழல் அமையும்.

🌟 பொன், பொருள் மற்றும் வாகனச்சேர்க்கை உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 6ல் புதன், குரு மற்றும் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 புத்திசாலியான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள்.

🌟 தேவையற்ற செலவுகள் ஏற்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends