No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




11ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?

Mar 07, 2020   Ananthi   1267    ஜோதிடர் பதில்கள் 

1. 2ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 வாதம் புரிவதில் வல்லவர்கள்.

🌟 தடைபட்ட கல்வியை உடையவர்கள்.

🌟 உறவுகளிடத்தில் மனக்கசப்புகள் ஏற்பட்டு மறையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. சிம்ம லக்னத்தில் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 முன்கோபம் உடையவர்கள்.

🌟 பிடிவாத குணம் கொண்டவர்கள்.

🌟 விடாமுயற்சியை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 11ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 கீர்த்தி உடையவர்கள்.

🌟 நீண்ட ஆயுளை கொண்டவர்கள்.

🌟 நிர்வாகத்திறமை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. சுக்கிர திசையில் சூரிய புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 எதிர்ப்புகளை வெற்றிக்கொள்வார்கள்.

🌟 தந்தைவழி உறவுகளால் ஆதரவு ஏற்படும்.

🌟 சமூக பணிகளால் முன்னேற்றம் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends