No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




8ம் இடத்தில் குரு இருந்தால் என்ன பலன்?

Mar 07, 2020   Ananthi   403    ஜோதிடர் பதில்கள் 

1. செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணை திருமணம் செய்யலாமா?

🌟 செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணை திருமணம் செய்யலாம்.

2. 7ல் சுக்கிரன் மற்றும் ராகு சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 உயர்ந்த கொள்கைகளை கொண்டவர்கள்.

🌟 நகைச்சுவையாக பேசுவதில் வல்லவர்கள்.

🌟 கவனக்குறைவால் அவமானத்திற்கு உள்ளாக நேரிடும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 4ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 தனிமையை அதிகம் விரும்பக்கூடியவர்கள்.

🌟 உறவுகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும்.

🌟 மனை சார்ந்த செயல்பாடுகளில் இடையூறுகள் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 8ம் இடத்தில் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 அனைத்து திறமைகளையும் உடையவர்கள்.

🌟 விருப்பம் போல் செலவு செய்யக்கூடியவர்கள்.

🌟 சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 9ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 தாராள தனச்சேர்க்கை உண்டாகும்.

🌟 பூர்வீகத்தால் அனுகூலம் ஏற்படும்.

🌟 பெற்றோர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends