No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குழந்தையை குளிக்க வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Aug 13, 2018   Ananthi   5556    கனவு பலன்கள் 

1. என் தந்தை கட்டிய வீட்டை நான் இடிப்பது போல் என் அம்மா கனவு கண்டால் என்ன பலன்?

🌷 வீட்டை இடிப்பது போல் கனவு காண்பது கிடைக்க இருந்த நல்ல வாய்ப்புகளை தவறவிடுவதற்கான சூழல் உண்டாகலாம்.

🌷 எதிலும் நிதானத்துடன் சிந்தித்து செயல்படவும்.

2. பிள்ளையார் கோவிலில் நின்று கும்பிடும்போது சாமியின் கழுத்தில் உள்ள மாலை கீழே விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌷 இந்த மாதிரி கனவு கண்டால் எண்ணிய காரியத்தில் இருந்து வந்த தடைகள் அகலும்.

3. நான் அணிந்துள்ள பச்சை கல் பதித்த தங்க மோதிரத்தில், பச்சை கல் மட்டும் காணாமல் போனது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌷 எதிர்பார்த்த சுபச் செய்திகள் காலதாமதமாக கிடைக்கும்.

🌷 உடைமைகளில் விழிப்புணர்வுடன் இருக்கவும்.

4. இறந்து போன எனது பாட்டி கனவில் வந்து எனது குழந்தையை குளிக்க வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌷 இந்த மாதிரி கனவு காண்பது குழந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கிறது.


Share this valuable content with your friends