No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சனி திசை பலன் தருமா?

Aug 13, 2018   Ananthi   477    ஜோதிடர் பதில்கள் 

1. நான் கும்ப லக்னம். 2ல் குரு, புதன், சூரியன் சேர்ந்துள்ளது. எனக்கு குரு திசை நடக்கிறது. இதற்கு என்ன பலன்?

🌷 பொருளாதாரம் மேன்மை அடையும்.

🌷 பதவி உயர்விற்கான வாய்ப்புகள் சாதகமாகும்.

🌷 உறவினர்களால் ஆதரவான சூழல் உண்டாகும்.

🌷 ஆன்மீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.

2. சனி திசை பலன் தருமா?

🌷 நாம் செய்த கர்ம வினைகளின் அடிப்படையில் அதற்கு உண்டான சுப மற்றும் அசுப பலன்களை அளிக்கக்கூடியவர் சனிபகவான்.

🌷 சனி திசை நடக்கும்போது நாம் சுப வினைகள் செய்திருப்பின் சுப பலன்கள் மிகுதியாகவும், பாவச் செயல்கள் செய்திருப்பின் அதற்கு ஈடான அசுப பலன்களையும் அளிக்க வல்லவர்.

3. நான் மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். எனக்கு தொடர்ந்து பிரச்சனையாக இருக்கிறது. இதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

🌷 உங்கள் வீட்டில் தீபம் ஏற்றி, வீட்டிலுள்ள இறைவனை வெளியே செல்லும் போது வணங்கிவிட்டு செல்லவும்.

🌷 புதன்கிழமையும், சனிக்கிழமையும் அசைவ உணவுகளை தவிர்த்து பெருமாளை வழிபட்டு வரவும்.

4. ஆண்களுக்கு வலது முழங்காலில் மச்சமிருந்தால் என்ன பலன்?

🌷 ஆண்களுக்கு வலது முழங்காலின் மேல் பக்கமாய் மச்சம் இருந்தால் அவர்கள் எதிலும் நேர்மையும், ஒழுக்கமான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

5. சொந்த வீடு அமைய என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

🌷 திருச்செந்தூர் சென்று முருகப் பெருமானை தரிசித்து வரவும்.

🌷 செவ்வாய்க்கிழமை தோறும் சிவப்பு மலர்களை கொண்டு செவ்வாய் பகவானை வணங்கி வழிபட்டு வரவும்.

6. செவ்வாய் பகவானும், சுக்கிர பகவானும் பத்தாம் வீடான சிம்ம ராசியில் இருந்தால் என்ன பலன்?

🌷 எடுத்த காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கக்கூடியவர்கள்.

🌷 தொழில் திறமை உள்ளவர்கள்.

🌷 முடிவில்லாத ஆசைகளை உடையவர்கள்.

🌷 சாமர்த்தியமான செயல்பாடுகளையும், போராடும் குணமும் உடையவர்கள்.



Share this valuable content with your friends


Tags

திருவெம்பாவை நோன்பு Saturday rasipalan -25.08.2018 கந்தசஷ்டி கவசத்தின் பாடலிற்கான விளக்கம் வாழைமரம் எரிந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பார்வதி தேவி feb 28 ரயிலில் பயணம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? கரிநாட்களில் விதை விதைக்கலாமா? today rasipalan 29.03.2020 in pdf format நவம்பர் 03 kurusami துளசி அமாவாசை அன்று தீபாவளி வந்தால் மாமனார் இல்லாத சுமங்கலிப் பெண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா? தேய்பிறையில் வளைகாப்பு வைக்கலாமா? தினசரி ராசிபலன்கள் (29.06.2020) - எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மதிப்புகள் உயரும்? 16.11.2020 Rasipalan in PDF Format!! வாஸ்துவில் பரிகாரம் தீர்வாகுமா? செல்வம் செழிக்கும் திருமணம் தடைபட வாஸ்துவும் காரணமா? january important days