No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பூ கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Mar 04, 2020   Ananthi   6386    கனவு பலன்கள் 

1. எள்ளுச்செடியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 எள்ளுச்செடியை கனவில் கண்டால் திட்டமிட்ட காரியத்தில் சில தடைகளுக்கு பின் முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. மாதவிடாய் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மாதவிடாய் வருவது போல் கனவு கண்டால் எதிர்பாராத பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. பூ கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பூ கட்டுவது போல் கனவு கண்டால் சுபச்செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. யானையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 யானையை கனவில் கண்டால் எடுத்த காரியத்தில் எண்ணிய வெற்றி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. இறந்தவர் கூப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இறந்தவர் கூப்பிடுவது போல் கனவு கண்டால் தனம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

oodai சைவ பிரியாணி செய்து சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? thandi adigalar பல் உடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜி.என்.ராமச்சந்திரன் மழை நீர் குழாயை ஈசானிய மூலை வழியாக கொண்டு செல்லலாமா? 5ல் குரு இருந்தால் என்ன பலன்? KURUSAMI கிணற்றில் குதிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மூன்றாம் ஜாமம் ஆரம்பித்தல் வனங்கள் முழுவதும் முட்செடிகள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஆருத்ரா தரிசனமும்..! பார்வதியை தரிசனம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? பித்ரு தோஷம் ஏற்படக் காரணம் கரும்பன்றியை கனவில் கண்டால் என்ன பலன்? 14.03.2020 rasipalan in pdf format சுக்கிர புத்தி நடந்தால் என்ன பலன்? ருத்ராட்சம் அணிந்து கொண்டு அசைவம் சாப்பிடலாமா? முதலை பன்றி கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்