No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தங்கத்தை கனவில் கண்டால் என்ன பலன்?.

Mar 04, 2020   Ananthi   393    கனவு பலன்கள் 

1. பருந்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பருந்தை கனவில் கண்டால் வீட்டில் உள்ள பெரியோர்களின் உடல்நலத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. தங்கத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 தங்கத்தை கனவில் கண்டால் புதிய வாய்ப்புகளால் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. மனிதனின் மலத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மனிதனின் மலத்தை கனவில் கண்டால் சுபச்செய்திகளால் சுபவிரயங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. பறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பறப்பது போல் கனவு கண்டால் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. இறந்தவர்களை அடிக்கடி கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இறந்தவர்களை அடிக்கடி கனவில் கண்டால் இறந்தவர்களுக்கான தர்ப்பணம் முதலியவற்றை சிரத்தையோடு செய்தல் நன்மையை தரும்.



Share this valuable content with your friends