No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆற்றில் வெள்ளம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Mar 04, 2020   Ananthi   19704    கனவு பலன்கள் 

1. பால் பொங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பால் பொங்குவது போல் கனவு கண்டால் பொருட்சேர்க்கை ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

2. அரிசி மாவு சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 அரிசி மாவு சாப்பிடுவது போல் கனவு கண்டால் நன்மைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. கோழி முட்டையை அடிக்கடி கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 கோழி முட்டையை அடிக்கடி கனவில் கண்டால் செய்யும் முயற்சிகளால் அபிவிருத்திக்கான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. ஆற்றில் வெள்ளம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஆற்றில் வெள்ளம் வருவது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. என்னை யாரோ ஒருவர் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் ஒருவிதமான குழப்பத்துடன் இருப்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

கழிவறை சாமிக்கு வைத்த பூவை தலையில் வைக்கலாமா? daily horoscope - 25.11.2018 இந்த வருட விருச்சிக ராசி பலன்.! பெண்கள் கடைபிடிக்க லக்னத்திற்கு 2ல் ராகு ராசிக்கும் today rasipalan 21.03.2020 in pdf format soodam accident விநாயகர் சிலையை கனவில் கண்டால் என்ன பலன்? daily horoscope 01.02.2020 in pdf format எதனைப் பற்றியும் கவலைக்கொள்ளாதவர்கள் இவர்கள்தான் 12.11.2018 Rasipalan In PDF Format !! நகை கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நினைவு தினம் 19.09.2018 rasipalan in PDF format மின்னலுடன் மழை பெய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? பஞ்சகவ்யத்தை எந்த நாளில் அல்லது கிழமையில் வீட்டில் தெளிக்க வேண்டும்? என் கையில் எலுமிச்சைப்பழம் உள்ளது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?