No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மிதுனத்தில் கேது இருந்தால் என்ன பலன்

Feb 24, 2020   Ananthi   1375    ஜோதிடர் பதில்கள் 

1. லக்னத்தில் இருந்து 10ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 செல்வாக்கு உடையவர்கள்.

🌟 தனம் சேர்ப்பதில் வல்லவர்கள்.

🌟 நிர்வாகத்திறமை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. ஜாதகத்தில் மாந்தி இருந்தால் என்ன பலன்?

🌟 ஜாதகத்தில் மாந்தி இருந்தால் இருக்கும் இடத்திற்கு ஏற்ப பலன்கள் உண்டாகும்.

3. லக்னத்தில் சனியும், ராகுவும் இருந்தால் என்ன பலன்?

🌟 குறுகிய மனப்பான்மை உடையவர்கள்.

🌟 நிதானமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 புரிந்துகொள்வதற்கு கடினமானவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. மிதுனத்தில் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடியவர்கள்.

🌟 முகமலர்ச்சியுடன், வசீகரமான புன்முறுவலுடன் காணப்படக்கூடியவர்கள்.

🌟 ஒரே செயலில் இருவிதமான இலாபம் அடையக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. ராகு 2ல் இருந்தால் தோஷமா?

🌟 ராகு 2ல் இருந்தால் தோஷமாகும்.

6. பிரதமை நாளில் நகை வாங்கலாமா?

🌟 பிரதமை நாளில் நகை வாங்குவதை தவிர்த்து மற்ற சுப திதிகளில் வாங்கி கொள்ளலாம்.



Share this valuable content with your friends