No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மகரத்தில் சந்திரன், சனி இருந்தால் என்ன பலன்?

Feb 24, 2020   Ananthi   802    ஜோதிடர் பதில்கள் 

1. பங்குனி மற்றும் சித்திரை மாதத்தில் வேறு வீட்டிற்கு குடிப்போகலாமா?

🌟 பங்குனி மற்றும் சித்திரை மாதத்தில் வேறு வீட்டிற்கு குடிப்போகலாம்.

2. சிம்மத்தில் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 வேகமும், நிதானமும் கொண்ட கம்பீரமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 கண்டிப்பும், அதே சமயம் ஈகை குணமும் உடையவர்கள்.

🌟 காலம் தவறாமை என்பது இவர்களின் முக்கிய நோக்கமாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. மகரத்தில் சந்திரன், சனி இருந்தால் என்ன பலன்?

🌟 ஆயுள் பலம் மிகுந்தவர்கள்.

🌟 கண் சம்பந்தமான குறைபாடுகள் உடையவர்கள்.

🌟 பொறுப்புகளை விரும்பாதவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. புதன் திசையில் கேது புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 கேது வலிமையாக இருப்பின் ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும்.

🌟 குடும்ப உறுப்பினர்களால் ஆதரவான சூழல் அமையும்.

🌟 தொழிலில் முன்னேற்றமான சூழல் அமையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. ஜோதிடத்தை நம்பலாமா? மற்றும் ஜோதிடத்தில் சொல்லப்படும் தகவல்கள் அறிவியல் பூர்வமாக உண்மையானதா?

🌟 ஜோதிடம் என்பது விஞ்ஞானம் தாண்டிய மெய்ஞானம் ஆகும்.

🌟 தகுந்த ஜோதிடர்களின் மூலம் மெய்ஞானத்தை உணரும்போது முழுமையாக நம்பலாம். ஜோதிடர் பொய்யாகலாம். ஜோதிடம் பொய்யாகாது.



Share this valuable content with your friends