No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கோவிலுக்குள் மனிதர்களை வணங்கலாமா?

Feb 24, 2020   Ananthi   316    ஜோதிடர் பதில்கள் 

1. ஒரே ராசியில் உள்ள ஆணும், பெண்ணும் திருமணம் செய்யலாமா?

🌟 ஒரே ராசியில் உள்ள ஆணும், பெண்ணும் திருமணம் செய்வதை தவிர்க்கவும்.

2. 8ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 அடிக்கடி பார்வையில் பிரச்சனைகள் ஏற்படும்.

🌟 தைரியம் உடையவர்கள்.

🌟 நிதானமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 8ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட்டு நீங்கும்.

🌟 தனது விருப்பம்போல் செயல்படக்கூடியவர்கள்.

🌟 அலைச்சல்கள் அதிகம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. கோவிலுக்குள் மனிதர்களை வணங்கலாமா?

🌟 கோவிலுக்குள் மனிதர்களை வணங்குவதை தவிர்க்கவும்.

5. ஆஞ்சநேயர் படத்தை வீட்டில் வைக்கலாமா?

🌟 ஆஞ்சநேயர் படத்தை வீட்டில் வைக்கலாம்.

6. 2ல் மாந்தி இருந்தால் என்ன பலன்?

🌟 கடினமான பேச்சுக்களை கொண்டவர்கள்.

🌟 செலவுகளை அறிந்து செய்யக்கூடியவர்கள்.

🌟 குடும்ப வாழ்க்கையில் சோதனைகள் அதிகம் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

Today Rasipalan - 14.08.2018 முடிக்காணிக்கையை குடும்பத்தில் நான்கு பேர் தரலாமா? பல்லிகளின் ஓசைக்கு என்னென்ன பலன்கள் உள்ளது? கார்த்திகை மாதம் கிரகப்பிரவேசம் செய்வதற்கு உகந்த நாட்கள் எது? மண்ணை கனவில் கண்டால் என்ன பலன்? குரு திசையில் sani pirathoosam ஆயுதங்களும் அதன் அர்த்தங்களும் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் ஜெகதீஷ் சந்திர போஸ் கருநாகம் தோட்டத்திற்குள் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மார்கழி மாதம் வளைகாப்பு நடத்தலாமா? aavani month rasipalan குழந்தைக்கு பெயர் வைக்கலாமா? யோகச் சனி.! யானை எனக்கு பிரசாதம் தருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பிள்ளையாருக்கு பால் அபிஷேகம் செய்வது ஜூலை 03 வாஸ்துவும் நிரந்தர பணவரவும் !! மெய்பொருள்