No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




காளியம்மன் புகைப்படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா?

Feb 24, 2020   Ananthi   295    ஜோதிடர் பதில்கள் 

1. விருச்சிக லக்னத்தில் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 எந்த செயலிலும் வேகம் உடையவர்கள்.

🌟 முன்கோபம், பிடிவாதம் மற்றும் வைராக்கிய குணம் மிகுந்தவர்கள்.

🌟 எதையும் மறக்காதவர்கள். அது இன்பமானாலும் சரி, துன்பமானாலும் சரி.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. கும்ப லக்னத்தில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 மனை வசதியும், வாகன வசதியும் உடையவர்கள்.

🌟 சிறந்த வேலையாட்களை கொண்டு தொழில் புரியும் திறமை உடையவர்கள்.

🌟 தாய், தந்தையின் மீது அன்பு கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 8ல் சனி, குரு இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.

🌟 உறவினர்களிடம் இருந்து விலகி இருக்கக்கூடியவர்கள்.

🌟 சகோதர வகையில் சாதகமற்ற சூழல் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. காளியம்மன் புகைப்படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா?

🌟 கோப வடிவம் இல்லாத அமைதி வடிவில் இருக்கும் அம்மன் புகைப்படத்தை வீட்டில் வைத்து வணங்கலாம்.

5. 2ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம்.

🌟 கல்வி கற்பதில் சில தடைகள் உண்டாகும்.

🌟 புதிய நபர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends