No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தேய்பிறையில் தாலி வாங்கலாமா?

Feb 24, 2020   Ananthi   595    ஜோதிடர் பதில்கள் 

1. தேய்பிறையில் தாலி வாங்கலாமா?

🌟 சுபநாட்களாக இருக்கும் பட்சத்தில் தேய்பிறையில் தாலி வாங்கலாம்.

2. பங்குனி மாதத்தில் திருமணம் செய்யாலமா?

🌟 பங்குனி மாதத்தில் திருமணம் செய்வதை விடுத்து சுபமாதங்களில் செய்யலாம்.

3. வெள்ளிக்கிழமையில் வீடு மற்றும் பூஜை பொருட்களை சுத்தம் செய்யலாமா?

🌟 வெள்ளிக்கிழமையில் வீடு மற்றும் பூஜை பொருட்களை சுத்தம் செய்வதை தவிர்க்கவும்.

4. சனிக்கிழமையன்று தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லலாமா?

🌟 சனிக்கிழமையன்று தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லலாம்.

5. துலாம் லக்னத்தில் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 பயந்த சுபாவம் உடையவர்கள்.

🌟 உயர்ந்த எண்ணங்களையும், கொள்கைகளையும் கொண்டவர்கள்.

🌟 பல தொழில்கள் பற்றிய அறிவும், அதில் அதிகாரம் செலுத்தும் நுட்பமும் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. லக்னத்தில் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 செல்வ வளம் உடையவர்கள்.

🌟 புரிந்துகொள்வதற்கு கடினமானவர்கள்.

🌟 நிதானமின்றி எதையும் செய்யக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

அறுசுவை உணவை ரசித்து உண்ணக்கூடியவர்கள் காமாட்சி விளக்கை கனவில் கண்டால் என்ன பலன்? 15.05.2021 Rasipalan in PDF Format!! 2023 அர்த்தாஷ்டம சனி.! வீட்டின் மூத்த வாரிசுக்கு திருமணத்தடை ஏற்பட வீட்டின் அமைப்பு தான் காரணமா? REAVTHI மனைவி கர்ப்பமாக இருக்கும்போது சிதறு தேங்காய் உடைக்கலாமா? ராகு திசை நடக்கும்போது தொழில் தொடங்கி மேன்மை அடைய என்ன செய்ய வேண்டும்? ஜூன் 15 kirakangkal ரத சப்தமி விரதம் யானை ஆசீர்வாதம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? மனதை அமைதிப்படுத்தி நிம்மதியாக உறங்க என்ன செய்ய வேண்டும்? close friend jenma star செவ்வாயுடன் ஆணுக்கு அல்லது பெண்ணுக்கு ஜென்ம சனி நடக்கும் பொழுது திருமணம் பற்றி பேசலாமா? உலோக பாலன் 12ல் உச்சத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்று enagement