No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கணவருக்கும், மனைவிக்கும் ஒரே ராசி, நட்சத்திரம் இருக்கலாமா?

Feb 24, 2020   Ananthi   382    ஜோதிடர் பதில்கள் 

1. லக்னத்தில் இருந்து எட்டாம் இடத்தில் குரு, புதன் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 விதண்டாவாதம் செய்யக்கூடியவர்கள்.

🌟 ஏமாற்றமான சூழல் அடிக்கடி உண்டாகும்.

🌟 விருப்பம் போல் செலவு செய்யக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 11ம் வீட்டில் சூரியன், புதன், சுக்கிரன் மற்றும் மாந்தி இருந்தால் என்ன பலன்?

🌟 நிர்வாகத்திறமை உடையவர்கள்.

🌟 புத்திசாலியான நண்பர்கள் கிடைப்பார்கள்.

🌟 எதிர்பாராத தனச்சேர்க்கை ஏற்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. லக்னத்தில் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 அமைதியான குணம் கொண்டவர்கள்.

🌟 அழகான தோற்றம் உடையவர்கள்.

🌟 சங்கீத துறையில் விருப்பம் உள்ளவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. சித்திரை நட்சத்திரத்தில் பிறத்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 வாக்குவன்மை உடையவர்கள்.

🌟 தான் எடுத்த வேலையை முடிப்பதில் வல்லவர்கள்.

🌟 வெளியூர் பயணங்களில் மிகவும் விருப்பம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 4ம் வீட்டில் சூரியன், சந்திரன் மற்றும் கேது சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 அரசியல் செல்வாக்கு உடையவர்கள்.

🌟 பயணத்தை விரும்புபவர்கள்.

🌟 தனிமையை அதிகம் விரும்பக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. கணவருக்கும், மனைவிக்கும் ஒரே ராசி, நட்சத்திரம் இருக்கலாமா?

🌟 கணவருக்கும், மனைவிக்கும் ஒரே ராசி, நட்சத்திரம் இருப்பது நன்றன்று.



Share this valuable content with your friends