No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




7ல் சூரியனும், புதனும் சேர்ந்திருந்தால் என்ன பலன்?

Feb 24, 2020   Ananthi   318    ஜோதிடர் பதில்கள் 

1. புரட்டாசி மாதத்தில் குழந்தை பிறக்கலாமா?

🌟 புரட்டாசி மாதத்தில் குழந்தை பிறக்கலாம்.

2. அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 சிறந்த நிர்வாகத்திறமை கொண்டவர்கள்.

🌟 மற்றவர்களிடம் வேலை வாங்குவதில் சாமர்த்தியசாலிகள்.

🌟 நல்ல பேச்சுத்திறமை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 7ல் சூரியனும், புதனும் சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 சஞ்சலமான எண்ணங்களை உடையவர்கள்.

🌟 திட்டமிட்டு செயல்படக்கூடியவர்கள்.

🌟 எதையும் சமாளிக்கும் தைரியம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. லக்னத்தில் இருந்து ஒன்பதாம் இடத்தில் சந்திரன், செவ்வாய் மற்றும் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 இறைநம்பிக்கை கொண்டவர்கள்.

🌟 உயர்பதவிகள் வகிக்கக்கூடியவர்கள்.

🌟 பிறருக்கு உதவும் குணம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. லக்னத்தில் இருந்து ஏழாம் இடத்தில் சூரியன், கேது இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 மனைவிக்கு அடங்கி போகக்கூடியவர்கள்.

🌟 பெரிய நட்பு வட்டம் கொண்டவர்கள்.

🌟 எதையும் சமாளிக்கும் தைரியம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends