No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




முன்னோர்களின் படத்தை எந்த திசையை நோக்கி வைக்க வேண்டும்?

Feb 24, 2020   Ananthi   319    ஜோதிடர் பதில்கள் 

1. வண்ணத்துப்பூச்சி வீட்டிற்குள் வருவது நன்மையா? தீமையா?

🌟 வண்ணத்துப்பூச்சி வீட்டிற்குள் வருவது நன்மையாகும்.

2. சூரிய திசையில் சனி புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 சுபச்செயல்களால் சுபவிரயம் உண்டாகும்.

🌟 உத்தியோகத்தில் முயற்சிக்கு உண்டான உயர்வு ஏற்படும்.

🌟 வழக்கு தொடர்பான செயல்பாடுகளால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. குளிகையில் திருமணம் செய்யலாமா?

🌟 குளிகையில் திருமணம் செய்யலாம்.

4. முன்னோர்களின் படத்தை எந்த திசையை நோக்கி வைக்க வேண்டும்?

🌟 முன்னோர்களின் படத்தை தெற்கு திசையை நோக்கி வைக்க வேண்டும்.

5. 12ல் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 ஆசைகள் அதிகம் உடையவர்கள்.

🌟 துப்பறியும் திறன் கொண்டவர்கள்.

🌟 சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் மாறக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. திருமண பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாமா?

🌟 திருமண பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்வது அவரவர் விருப்பம் ஆகும்.

7. பெண்ணுக்கு சந்திராஷ்டமம் இருக்கும் காலத்தில் திருமணம் செய்து வைக்கலாமா?

🌟 பெண்ணுக்கு சந்திராஷ்டமம் இருக்கும் காலத்தில் திருமணம் செய்து வைப்பதை தவிர்க்கவும்.



Share this valuable content with your friends


Tags

kanavu palankal பூனை இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மே 31 03.12.2018 Rasipalan in PDF Format !! 12ல் கேது இருந்தால் என்ன பலன்? புலி துரத்துவது போல் கனவு perussaali வெங்கடாஜலபதியை கனவில் கண்டால் என்ன பலன்? 4ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? today rasipalan 29.05.2020 in pdf format சித்திரை நட்சத்திரத்தில் பிறத்தவர்களின் குணநலன்கள் செவ்வாய் ஓரையில் பெண் பார்க்க செல்லலாமா? தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபர் 01.11.2018 Rasipalan in PDF Format !! 12.06.2019 Rasipalan in pdf format!! கும்பத்தில் ராகு இருந்தால் என்ன பலன்? கிருஷ்ண ஜெயந்தியில் ஆண் குழந்தை பிறக்கலாமா? இந்த மூன்று கிரகங்கள்... சேர்ந்து இருந்தால்.. எதிலும் திறமையாக இருப்பார்கள்..!! கோவில் கிணற்றில் வெள்ளம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? திருபாய் அம்பானி