No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குழந்தை கிணற்றில் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Feb 24, 2020   Ananthi   10183    கனவு பலன்கள் 

1. பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பாம்பை கனவில் கண்டால் நண்பர்களிடம் சில கருத்து வேறுபாடுகள் மற்றும் மனக்கசப்புகள் நேரிடலாம் என்பதைக் குறிக்கின்றது.

2. குழந்தை கிணற்றில் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குழந்தை கிணற்றில் விழுவது போல் கனவு கண்டால் கிடைக்கும் வாய்ப்புகளை தவிர்க்கும்போது சற்று சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. புதையல் எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 புதையல் எடுப்பது போல் கனவு கண்டால் எதிர்பார்த்த உதவிகளால் மேன்மையான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. நாய் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. திருமாங்கல்யத்தை மாற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பிடித்தவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும் என்பதைக் குறிக்கின்றது.

6. கடையில் மாமிசம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கடையில் மாமிசம் வாங்குவது போல் கனவு கண்டால் தேவையற்ற பிரச்சனைகள் தோன்றி மறையும் என்பதைக் குறிக்கின்றது.

7. ஒருவரை கொலை செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத விதத்தில் பொருள் இழப்பு நேரிடலாம் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends