No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ரிஷப லக்னம். லக்னத்திற்கு 8ல் சனி, ராகு இருந்தால் என்ன பலன்?

Aug 11, 2018   Ananthi   1916    ஜோதிடர் பதில்கள் 

1. நான் ரிஷப லக்னம், மகர ராசி. 4ல் சூரியன், 5ல் புதன், கேது. 6ல் சுக்கிரன், 7ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 வெளியூர் வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும்.

🌟 எதிலும் விரைவாக முடிவு எடுக்கக்கூடியவர்கள்.

🌟 கொடுக்கல் - வாங்கலின் மூலம் இலாபம் அடையக்கூடியவர்கள்.

🌟 கடமை தவறாதவர்கள். ஆனால், மந்தமான போக்கு உடையவர்கள்.

🌟 நண்பர்கள் மூலம் பயன் அடையக்கூடியவர்கள்.

🌟 பலவிதமான திறமைகளை உடையவர்கள். யாரையும் நம்பி செயல்பட மாட்டார்கள்.

2. நான் தனுசு லக்னம். கடக ராசியில் குருவும், மீன ராசியில் சந்திரனும் பரிவர்த்தனை செய்தால் பலன் எப்படி இருக்கும்?

🌟 உறவினர்கள் மூலம் அடிக்கடி மனக்கசப்புகள் உண்டாகும்.

🌟 வாழ்க்கையில் போராடி வெல்லக்கூடியவர்கள்.

🌟 பயணங்களால் அலைச்சலும், உடல் சோர்வும் உண்டாகும்.

🌟 நிலையற்ற மனதின் முடிவுகளால் அடிக்கடி இன்னல்கள் ஏற்படும்.

3. எனக்கு செவ்வாய் தோஷம் (7-ல்) உள்ளது. ஜோதிட தர்மத்தின்படி செவ்வாய் தோஷமுள்ள பெண்னை மட்டுமே திருமணம் செய்ய வேண்டுமா? அல்லது தோஷமில்லாத (சுத்த ஜாதகம்) பெண்னை திருமணம் செய்யலாமா?

🌟 செவ்வாய் தோஷம் இருக்கும் பட்சத்தில் செவ்வாய் தோஷமுள்ள பெண்னை தான் திருமணம் செய்ய வேண்டும்.

4. கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தையின் குணநலன்கள் எப்படி இருக்கும்? எந்த எழுத்தில் பெயர் வைக்கலாம்?

🌟 கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்க உகந்த எழுத்துக்கள் நே, ய, இ, யூ மற்றும் தொடர் எழுத்துக்கள் நே, கை ஆகும்.

🌟 நுண்ணறிவும், பேச்சுத்திறனும் உடையவர்கள்.

🌟 சுய முயற்சிகளால் முன்னேற்றம் அடையக்கூடியவர்கள்.

🌟 விவேகமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 எதிர்காலம் பற்றிய அறிவு உடையவர்கள்.

5. நான் துலாம் ராசி, மிதுன லக்னம். ராகு லக்னத்தில் உள்ளது. ஐந்தாம் இடத்தில் சனி இருந்து, சனி திசை ராகு புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 பணிபுரியும் இடங்களில் உயர்வு உண்டாகும்.

🌟 புனித பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் சாதகமாகும்.

🌟 பொருளாதார மேன்மை உண்டாகும்.

🌟 வீட்டில் பொருட்சேர்க்கை உண்டாகும்.

6. நான் ரிஷப லக்னம். லக்னத்திற்கு 8ல் சனி, ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பிரச்சனைகள் உண்டாகும்.

🌟 குடும்ப உறுப்பினர்களுடன் வீண் விவாதங்கள் ஏற்படும்.

🌟 பயனற்ற செலவுகள் உண்டாகும்.

🌟 வாக்கு பலிதம் உடையவர்கள்.


Share this valuable content with your friends


Tags

daily horoscope - 03.11.2018 காதல் சொல்வது போல் கனவு 07.04.2019 Rasipalan in pdf format!! மீன ராசியில் ராகு இருந்தால் கிடைக்கும் பலன்கள் !! தலையில் பூ வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? எம்.என்.நம்பியார் அதிக எதிரிகளை உருவாக்கிக்கொள்வார்கள் இவர்கள்தான் Riṣapa rāci palaṉkaḷ.! மலர்கள் நிறைந்த செடிகளைக் கனவில் கண்டால் என்ன பலன்? கோபுரம் எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? எதிர்மறையான எண்ணங்களைத் தோற்றுவிக்கும் மூலம் நட்சத்திர உள்ள பெண்ணை திருமணம் செய்தால் என்னுடைய பெற்றோர் பாதிக்கப்படுவார்களா? புதன் லக்னத்தில் குரு மற்றும் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? east மணப்பந்தல் விழா தண்ணீர் தினம் இந்த வார ராசிபலன்(24.06.2019 - 30.06.2019) PDF வடிவில் !! குழந்தை பாக்கியம் தள்ளிப் போவதற்கு வாஸ்து காரணமா? கடன் பிரச்சனை