No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கடலில் நீராடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Aug 11, 2018   Ananthi   2921    கனவு பலன்கள் 

1. கடலில் நீராடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌷 கடலில் நீராடுவது போல் கனவு கண்டால் மனதில் இருந்து வந்த கவலைகள் விரைவில் நீங்குவதற்கான வாய்ப்புகளும், சூழல்களும் உண்டாகும்.

2. என்னுடைய பர்ஸ் தொலைவது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌷 உங்களுடைய பர்ஸ் தொலைவது போல் கனவு கண்டால் தடைபட்ட செயல்களை முடிப்பதற்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும்.

3. கோமியம் குடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌷 கோமியம் குடிப்பது போல் கனவு கண்டால் விருப்பமில்லாத செயல்கள் மூலம் தனவரவு உண்டாகும்.

🌷 உறவினர்களிடம் நிதானத்துடன் செயல்படவும்.

4. அடிக்கடி காதலியிடம் சண்டையிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌷 காதலியிடம் சண்டையிடுவது போல் கனவு கண்டால் மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும்.

🌷 செய்யும் செயல்களில் நிதானத்துடன் செயல்படவும்.

5. கறுப்பு உருவம் ஒன்று வா வா என்று அழைப்பது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌷 அறிமுகமில்லாத புதிய சூழல்களில் தானாக சென்று மாட்டிக்கொள்ள வாய்ப்புகள் உள்ளன.

🌷 எனவே, முடிவுகளை எடுக்கும்போதும், பணி சம்பந்தமான மாற்றங்களின் போதும் ஆலோசனை பெற்று பின்பு முடிவு செய்யவும்.



Share this valuable content with your friends


Tags

பாபாங்குசா ஏகாதசி புறாக்களை கனவில் கண்டால் என்ன பலன்? தங்க நகை வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தானங்கள் செய்வது history of november குல்சாரிலால் நந்தா தினசரி ராசிபலன்கள் (13.03.2020) கண்ணனது திருநாமம் குருவும் இணைந்திருந்தால் என்ன பலன்? முகம் பார்க்கும் கண்ணாடியை எந்த திசையைப் பார்த்த வண்ணம் வைத்துக் கொள்ளலாம்? daily horoscope 06.02.2020 in pdf format வார ராசிபலன்கள் (25.02.2019 - 03.03.2019) PDF வடிவில் !! இறந்த என் தந்தையாருடன் புதிய வீடு கட்டும் வேலை நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சம்பள உயர்வு கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?< தேவர்கள் விருச்சிக ராசியில் கேது இருந்தால் உங்கள் ஜாதகத்தில்... இந்த இடத்தில் ராகு உள்ளதா?... என்ன பலன்? வீட்டின் முன்பு பூவரசன் மரம் இருக்கலாமா? தனிமையை அதிகம் நேசிக்கக்கூடியவர்கள் கிருத்திகை