No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மிதுன லக்னத்திற்கு 8ல் குரு நீசம் பெற்றிரந்தால் என்ன பலன்?

Feb 14, 2020   Ananthi   357    ஜோதிடர் பதில்கள் 

1. மிதுன லக்னத்திற்கு 8ல் குரு நீசம் பெற்றிரந்தால் என்ன பலன்?

🌟 நண்பர்களின் மூலம் மனக்கசப்புகள் ஏற்படும்.
🌟 தனம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும்.

🌟 முயற்சிக்கு உண்டான பலன்கள் காலதாமதமாக கிடைக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. லக்னத்தில் குருவும், சனியும் சேர்நதிருந்தால் என்ன பலன்?

🌟 பரந்த மனப்பான்மை உடையவர்கள்.

🌟 தர்ம வழியில் நடக்கக்கூடியவர்கள்.

🌟 சட்ட நுணுக்கம் அறிந்தவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. திருமண பொருத்தத்தில் ரஜ்ஜு பொருத்தம் மட்டும் இருந்தால் திருமணம் செய்யலாமா?

🌟 பாவக ரீதியான பொருத்தங்கள் இருக்கும் பட்சத்தில் திருமணம் செய்யலாம்.

4. செவ்வாய் தோஷம் இருந்தால், செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணைத்தான் திருமணம் செய்ய வேண்டுமா?

🌟 செவ்வாய் தோஷம் இருந்தால், செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணைத்தான் திருமணம் செய்ய வேண்டும்.

5. லக்னத்தில் இருந்து 7ம் இத்தில் சூரியன், புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 கவனக்குறைவு உடையவர்கள்.

🌟 மனதில் எப்போதும் ஒருவிதமான கவலைகள் கொண்டவர்கள்

🌟 வாழ்க்கைத்துணைவரின் மூலம் செல்வம் மேம்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

ரே பிராட்பரி லக்னத்திலிருந்து 10ல் சூரியன் மற்றும் சனி இருந்தால் என்ன பலன்? 21.03.2020 rasipalan in pdf format நிலம் வெடித்து பிளவு ஏற்படுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 27.02.2022 வாகனத்தில் நாய் அடிப்பட்டு இறந்தால் என்ன செய்ய வேண்டும்? தேவர்கள் அனைவரும் கையிலாயத்திற்குச் செல்லுதல் . கேது திசை திருமணத்தடையை ஏற்படுத்துமா? நிலத்தை விற்பனை செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? 22.10.2018 - 28.10.2018 ராசிபலன்கள் PDF வடிவில் !! VERAKU ஆணுக்கு அல்லது பெண்ணுக்கு ஜென்ம சனி நடக்கும் பொழுது திருமணம் பற்றி பேசலாமா? நண்பனுக்கு லாட்டரி பரிசு கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? parasuran திருநீறு மகேந்திரி என்றும் அழைக்கப்படுபவள் கடைசி ஆணை திருமணம் செய்து கொள்ளலாமா? செப்டம்பர் 25 06.06.2019 Rasipalan in pdf format!! puratasi