No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கோவில் கொடிமரத்தை வணங்கலாமா?

Feb 14, 2020   Ananthi   324    ஜோதிடர் பதில்கள் 

1. 10ல் சுக்கிரன், புதன் இருந்தால் எனன பலன்?

🌟 பெரிய லட்சியங்களை உடையவர்கள்.

🌟 சமூக பணிகளில் விருப்பம் கொண்டவர்கள்.

🌟 பெண்கள் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தின் மூலம் உயர்வு உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. சனி திசை சுக்கிர புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்டும்.

🌟 வியாபாரத்தில் மேன்மையான வாய்ப்புகள் உண்டாகும்.

🌟 உறவினர்களால் உதவியும், சாதகமான வாய்ப்புகளும் ஏற்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 8ல் சூரியன், புதன், சுக்கிரன் ற்றும் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 சந்தேக எண்ணம் கொண்டவர்கள்.

🌟 மாமன்வழி ஆதரவுகள் குறைவுபடும்.

🌟 அதிகாரம் மிகுந்த பேச்சுக்களை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 12ல் செவ்வாய், சுக்கிரன் இரந்தால் என்ன பலன்?

🌟 சோம்பல் குணம் உடையவர்கள்.

🌟 வீண் விரயம் செய்யக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. கோவில் கொடிமரத்தை வணங்கலாமா?

🌟 கோவில் கொடிமரத்தை வணங்கலாம்.



Share this valuable content with your friends