No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




உயிருடன் இருப்பவர்கள் இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Feb 14, 2020   Ananthi   3471    கனவு பலன்கள் 

1. உயிருடன் இருப்பவர்கள் இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நெருக்கமானவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

2. சாணம் கொண்டு வாசல் தெளிப்பது போல் கனவு கண்டால் ௭ன்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

3. பாம்பு சீறுவது போலவும், நான் அடிப்பது போலவும் கனவு கண்டால் ௭ன்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்ப்புகளும், கவலைகளும் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

4. பொங்கல் பொங்குவது போல் கனவு கண்டால் ௭ன்ன பலன்?

🌟 பொங்கல் பொங்குவது போல் கனவு கண்டால் சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. புலியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 புலியை கனவில் கண்டால் நண்பனும் பகைவனாக மாறலாம் என்பதைக் குறிக்கின்றது.

6. சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சாப்பிடுவது போல் கனவு கண்டால் எந்தவொரு செயலிலும் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

7. கொம்பு இல்லாத மாடு முட்டுவது போல் கனவு கண்டால் என்ன?

🌟 கொம்பு இல்லாத மாடு முட்டுவது போல் கனவு கண்டால் பணம் கொடுக்கல்-வாங்கலில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

8. வீடு பூசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வீடு பூசுவது போல் கனவு கண்டால் முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends