No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பலாப்பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Feb 14, 2020   Ananthi   9807    கனவு பலன்கள் 

1. மணமக்கள் ஊர்வலம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மணமக்கள் ஊர்வலம் வருவது போல் கனவு கண்டால் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. குதிரையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 குதிரையை கனவில் கண்டால் வாழ்க்கையில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. லாட்டரி விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 லாட்டரி விழுவது போல் கனவு கண்டால் தனம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. பழைய காதலரை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் விரும்பிய துறையில் இன்பமான சூழலும், வாய்ப்புகளும் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. தவிட்டை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 தவிட்டை கனவில் கண்டால் ஆதாயம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. குழந்தையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 குழந்தையை கனவில் கண்டால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

7. பலாப்பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பலாப்பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் பொருளாதார வசதிகள் மேம்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends