No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தாய்க்கும், மகனுக்கும் ஒரே ராசி, ஒரே நட்சத்திரம் இருக்கலாமா?

Feb 12, 2020   Ananthi   659    ஜோதிடர் பதில்கள் 

1. லக்னத்தில் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 பிடிவாத குணம் உடையவர்கள்.

🌟 எதிர்ப்புகளுக்கு அஞ்சாதவர்கள்.

🌟 உஷ்ணமான தேகம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. சகட யோகம் என்றால் என்ன?

🌟 ஜாதகத்தில் குரு நின்ற ராசிக்கு 6, 8 மற்றும் 12 ஆகிய இடங்களில் சந்திரன் நின்றால் சகட யோகம் ஆகும்.

3. சூரிய திசையில், சனி புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 சனி பலமாக இருக்கும் பட்சத்தில் தொழிலில் முன்னேற்றமான சூழல் அமையும்.

🌟 சுபச்செயல்களால் சுபவிரயம் உண்டாகும்.

🌟 வாகனப் பயணங்களால் அனுகூலம் ஏற்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. தாய்க்கும், மகனுக்கும் ஒரே ராசி, ஒரே நட்சத்திரம் இருக்கலாமா?

🌟 தாய்க்கும், மகனுக்கும் ஒரே ராசி, ஒரே நட்சத்திரம் இருக்கலாம்.



Share this valuable content with your friends


Tags

வீடு வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (13.03.2020) 12.01.2020 Rasipalan in pdf format!! ஜூன் 20 விஜயம் செய்தல் மார்கழி மாதம் கிணறு வெட்டலாமா? பாம்புடன் ஓடிப்பிடித்து விளையாடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 14.12.2018 Rasipalan in PDF Format !! மார்ச் மாத ராசிபலன்கள் PDF வடிவில் !! சஷ்டி திதி வேலுக்கு பால் அபிஷேகம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? 16.06.2019 Rasipalan in pdf Format!! 07.11.2020 Rasipalan in PDF Format!! சிக்கனம் சுவர் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? திருமணமான பெண்ணின் கையை கருப்பு நாய் கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜூன் 01 புரட்டாசி மாதம் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? சகட யோகம் என்றால் என்ன? பேய் கனவில் வந்தால் என்ன பலன்?