No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




செவ்வாய்க்கிழமை அன்று எந்திரம் வாங்கலாமா?

Feb 12, 2020   Ananthi   341    ஜோதிடர் பதில்கள் 

1. செவ்வாய்க்கிழமை அன்று எந்திரம் வாங்கலாமா?

🌟 செவ்வாய்க்கிழமை அன்று எந்திரம் வாங்கலாம்.

2. பன்றியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பன்றியை கனவில் கண்டால் சுபமானது அல்ல. எனவே, செய்யும் பணிகளில் சற்று நிதானத்துடன் செயல்படவும்.

3. கடக ராசிக்காரர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 ஆளுமைத்திறன் கொண்டவர்கள்.

🌟 காரியத்தில் கண்ணாக இருக்கக்கூடியவர்கள்.

🌟 கற்பனைத்திறன் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. லக்னத்தில் செவ்வாயும், சனியும் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 எதையும் சமாளிக்கக்கூடியவர்கள்.

🌟 தன் மனம் விருப்பம்போல் வாழக்கூடியவர்கள்.

🌟 கற்பனை வளம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

வாசல் முன்பு எலுமிச்சைப்பழத்தை வைப்பது ஏன்? குருவுடன் சனி சேர்ந்திருந்தால் குலதெய்வத்தை நரசிம்மி மனித உடலும் tear குடும்பத்தில் முதல் ஆணும் drainage இந்த நான்கு கிரகங்கள்... ஒன்று சேர்ந்தால் அன்பு.. பக்தி... செல்வ வளம் கிட்டும்...!! pregnant மேஷ லக்னம். என்னுடைய குணநலன்கள் எப்படி இருக்கும்? today horoscope 25.03.2020 in pdf format பொங்கல் பானை pooradam பூஜையின் நோக்கம் அமாவாசை அன்று குழந்தைக்கு பெயர் வைக்கலாமா சுக்கிரன் மற்றும் புதன் சேர்ந்திருந்தால் என்ன பலன்? மகுடம் போன்ற மாடிப்படிக்கட்டுகளை அமைக்கும் முறைகள்..!! கடல் வற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பூர்வீகத்தில் வீடு கட்டுவது சரியா? தங்கத்தேரை கனவில் கண்டால் என்ன பலன்?