No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வீடு குடிப்போக உகந்த நாட்கள் எவை?

Feb 11, 2020   Ananthi   329    ஜோதிடர் பதில்கள் 

1. 7ல் கேதுவுடன் சனி சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 குறைவாக பேசக்கூடியவர்கள்.

🌟 தாமதமான திருமண வாழ்க்கை உண்டாகும்.

🌟 தனிமையை விரும்புபவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. வீடு குடிப்போக உகந்த நாட்கள் எவை?

🌟 வீடு குடிப்போக திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகள் சிறந்தது.

3. இறந்தவர்களின் புகைப்படத்தை எந்த திசை பார்த்தவாறு வைக்க வேண்டும்?

🌟 இறந்தவர்களின் புகைப்படத்தை தெற்கு திசை பார்த்தவாறு வைக்க வேண்டும்.

4. மரணயோகத்தில் புதிய வேலையை தொடங்கலாமா?

🌟 மரணயோகத்தில் புதிய வேலையை தொடங்குவதை தவிர்க்கவும்.

5. லக்னத்தில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 அனைத்து சுகபோகங்களையும் அனுபவிக்கக்கூடியவர்கள்.

🌟 மனைவியின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள்.

🌟 உறவினர்களால் சாதகமான சூழல் அமையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

சனி திசையில் animals surrounding வந்தி பாட்டிக்காக பிட்டுக்கு மண் சுமந்த லீலை வீடு கட்டும்போது.. வாஸ்து நிபுணரின் பங்கு எப்படியெல்லாம் இருக்கும்? மே 29 பிறப்பு முதல் இறப்பு வரை... நடக்கும் நிகழ்வுகளை... இதன் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்...!! ஹிலாரி கிளிண்டன் பொட்டு மற்றும் சந்தனம் போன்றவற்றை பெண்ணிடம் கொடுப்பது போல் கனவு கண்டால் நல்லதா? Today Horoscope - 14.07.2018 குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வீட்டை விட ரோடு அமைப்பு உயரும்போது ஏற்படும் வாஸ்து பிரச்சனைகள் கரிநாளில் போர் போடலாமா? உதவிகள் கிடைக்கும் ஒற்றுமை அதிகரிக்கும் வீட்டில் பித்தளை சிவலிங்கத்தை வைத்து வழிபடலாமா? உலக கடித தினம் நெய் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வாஸ்துவும் - தென்மேற்கு பகுதியின் நன்மைகளும் 2023 கடக ராசி பலன்கள்.! seevaga chinthamani story