No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சிவலிங்கத்தை பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Feb 11, 2020   Ananthi   435    கனவு பலன்கள் 

1. சிவலிங்கத்தை பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சிவலிங்கத்தை பார்ப்பது போல் கனவு கண்டால் சுயதொழில் சம்பந்தமான உதவிகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

2. மாடு முட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மாடு முட்டுவது போல் கனவு கண்டால் கடன் சார்ந்த பிரச்சனைகளால் மனக்கசப்புகள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

3. ஆமையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 ஆமையை கனவில் கண்டால் தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. காகம் இறந்து கிடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 காகம் இறந்து கிடப்பது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. முதல்வரிடம் உரையாடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 முதல்வரிடம் உரையாடுவது போல் கனவு கண்டால் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

விஜயம் செய்தல் daily rasipalan 12.02.2020 in pdf format 16.09.2020 Rasipalan in PDF Format!! சுக்கிரன் உச்சம் பெற்றிருந்தால் என்ன பலன்? 19.11.2018 Rasipalan in PDF Format !! இரண்டு பாம்புகள் பின்னிக்கொள்வது போல் கனவு கண்டால் நல்லதா? மேஷ ராசிக்கு குழந்தை பாக்கியம் இருக்கிறதா? புனர்பூசம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? கரிநாளன்று துணி எடுக்கலாமா? சொர்க்கத்தில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வைரவர் கனவு கண்டால் என்ன பலன் October Month Rasipalan hanuman அடைப்புக்குரிய நட்சத்திரங்கள் யாவை? rasipalan 12.03.2020 in pdf format எஸ்.ஆர்.ரங்கநாதன் வைகாசி மாதம் குழந்தைக்கு பெயர் வைக்கலாமா? ஞாயிற்றுக்கிழமை எமகண்டத்தில் குழந்தை பிறக்கலாமா? yeripatha nayanr