No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சித்திரை மாதத்தில் பத்திரப்பதிவு செய்யலாமா?

Feb 11, 2020   Ananthi   447    ஜோதிடர் பதில்கள் 

1. பிறந்த மாதத்தில் திருமணம் செய்யலாமா?

🌟 பிறந்த மாதத்தில் திருமணம் செய்தல் என்பது உத்தமம் அல்ல. மற்ற சுப மாதங்களில் திருமணம் செய்தல் நல்லதாகும்.

2. லக்னத்தில் புதன், கேது இருந்தால் என்ன பலன்?

🌟 ஆராய்ச்சி தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு உடையவர்கள்.

🌟 பொது விஷயங்களில் சிறந்த அறிவு உடையவர்கள்.

🌟 மற்றவர்களை எண்ணி கவலை அடையக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 12ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 எதையும் செய்யும் குணம் கொண்டவர்கள்.

🌟 உடல் பலம் இல்லாதவர்கள்.

🌟 கண்களில் கோளாறுகள் உண்டாகலாம்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. சித்திரை மாதத்தில் பத்திரப்பதிவு செய்யலாமா?

🌟 சித்திரை மாதத்தில் பத்திரப்பதிவு செய்யலாம்.

5. கிரகப்பிரவேசம் செய்ய உகந்த நாட்கள் எவை?

🌟 கிரகப்பிரவேசம் செய்ய உகந்த நாட்கள் திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகும். இந்த நாட்கள் வாஸ்து நாட்களாக அமைந்தால் இன்னும் சிறப்பாகும்.



Share this valuable content with your friends