No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சுக்கிரன் நீசம் அடைந்தால் என்ன பலன்?

Feb 10, 2020   Ananthi   338    ஜோதிடர் பதில்கள் 

1. 10ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 அனைவரையும் சமமாக கருதும் மனப்பான்மை உடையவர்கள்.

🌟 தொழில்கள் பற்றிய நுட்ப அறிவு உடையவர்கள்.

🌟 எதை பற்றியும் கவலைக்கொள்ளாதவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 11ல் சூரியன், புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 நிர்வாகத்திறமை உடையவர்கள்.

🌟 மகிழ்ச்சியான வாழ்க்கையை கொண்டவர்கள்.

🌟 பலதுறைகள் பற்றிய அறிவு உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. நவமி அன்று புதிய வாகனப்பதிவு செய்யலாமா?

🌟 நவமி அன்று புதிய வாகனப்பதிவு செய்யலாம்.

4. சுக்கிரன் நீசம் அடைந்தால் என்ன பலன்?

🌟 ஜாதகத்தில் சுக்கிரன் தொடர்பான காரகத்துவம் பாதிக்கப்படும்.

🌟 எதிர்பாராத திடீர் இழப்புகள் நேரிடலாம்.

🌟 சமவயதினரால் அவமரியாதை ஏற்படலாம்.

🌟 வசதி வாய்ப்புகளில் குறைவு ஏற்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 7ல் சூரியன், கேது இருந்தால் என்ன பலன்?

🌟 எதிர்ப்புகளை வெல்லக்கூடியவர்கள்.

🌟 பாராட்டுக்களை பெறக்கூடியவர்கள்.

🌟 பெரிய நட்பு வட்டம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends