No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




5ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

Feb 10, 2020   Ananthi   1336    ஜோதிடர் பதில்கள் 

1. லக்னத்தில் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 எதன் மீதும் அக்கறை இல்லாமல் இருப்பார்கள்.

🌟 சமூகத்தோடு ஒத்துப்போகாதவர்கள்.

🌟 வித்தியாசமான சிந்தனைகளை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 3ல் ராகு, சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர்கள்.

🌟 விருப்பம் போல் செலவு செய்யக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 5ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 விளையாட்டுத்துறைகளில் ஆர்வம் இருக்கும்.

🌟 தற்காப்பு கலைகளில் விருப்பம் கொண்டவர்கள்.

🌟 முரட்டுத்தனமான சுபாவம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 7ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 நீண்ட ஆயுள் உடையவர்கள்.

🌟 உயர்ந்த நோக்கங்களையும், லட்சியங்களையும் உடையவர்கள்.

🌟 சாமர்த்தியமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 9ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 பிறரின் ஆலோசனைகளை கேட்டு நடக்கக்கூடியவர்கள்.

🌟 பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்.

🌟 சந்தோஷமான குடும்ப வாழ்க்கை அமையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

road தாலி உடைந்து விழுவது ஹெச்.ஜி.வெல்ஸ் மணப்பெண் அலங்காரத்துடன் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஐ.கே.குஜரால் ஆந்தை வீட்டின் மேல் அமர்ந்தால் நன்மையா? தீமையா? angonda தினசரி ராசிபலன்கள் (08.07.2020) பெலிக்ஸ் ஹாஃப்மேன் Raasipalan _17.10.2018 சர்வதேச தன்னார்வலர் தினம் அழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜுலை 11 கிருஷ்ணஜெயந்தி வெள்ளிக்கிழமையன்று கண்ணாடி படம் உடைந்துவிட்டது. இதற்கு என்ன செய்ய வேண்டும்? dhinasari rasipalan 24.03.2020 in pdf format அமாவாசை அன்று பெண் குழந்தை பிறக்கலாமா? வீட்டில் செய்வினை செய்திருந்தால் அதன் தாக்குதலை குறைக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? 25.11.2019 rasipalan in pdf format லக்னத்தில் சனி வக்கிரமாக இருந்தால்