No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வீட்டில் குலதெய்வ படத்தை வைத்து வணங்கலாமா?

Feb 10, 2020   Ananthi   290    ஜோதிடர் பதில்கள் 

1. சனிக்கிழமையன்று நகை வாங்கலாமா?

🌟 சனிக்கிழமையன்று நகை வாங்கலாம்.

2. வீட்டில் குலதெய்வ படத்தை வைத்து வணங்கலாமா?

🌟 வீட்டில் குலதெய்வ படத்தை வைத்து வணங்கலாம்.

3. கேது திசை, செவ்வாய் புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 திட்டமிட்ட காரியங்களில் எண்ணிய வெற்றி கிடைக்கும்.

🌟 பொருளாதாரம் மேம்படும்.

🌟 உடன்பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 8ல் சனி, செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும்.

🌟 அலைச்சல்கள் அதிகம் கொண்டவர்கள்.

🌟 சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் செயல்படக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 2ல் சனி இருந்தால் திருமணம் செய்யலாமா?

🌟 2ல் சனி இருந்தால் திருமணம் செய்யலாம்.



Share this valuable content with your friends