No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தேங்காயில் பூ இருந்தால் என்ன பலன்?

Feb 05, 2020   Ananthi   3727    ஜோதிடர் பதில்கள் 

1. பழைய கோவிலை சரி செய்வது நன்மையா?

🌟 பழைய கோவிலை சரி செய்வது நன்மையாகும்.

2. நாகதோஷம் என்றால் என்ன?

🌟 ஒருவரின் ஜாதகத்தில் ராகு அல்லது கேது கிரகம் லக்னம் மற்றும் லக்னத்திலிருந்து 2, 5, 7, 8 ஆகிய இடங்களில் இருக்கும் பட்சத்தில் அந்த நபருக்கு சர்ப்ப தோஷம் அல்லது நாகதோஷம் உண்டாகிறது.

3. லக்னத்தில் சூரியனும், புதனும் இருந்தால் என்ன பலன்?

🌟 வாக்குத்திறமை உடையவர்கள்.

🌟 கல்வியில் நாட்டம் கொண்டவர்கள்.

🌟 தாய்மாமன் உறவின் மூலம் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. தேங்காயில் பூ இருந்தால் என்ன பலன்?

🌟 தேங்காயில் பூ இருந்தால் மனதில் இருக்கும் ஆசைகள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

5. அமாவாசையில் குழந்தை பிறக்கலாமா?

🌟 அமாவாசையில் குழந்தை பிறக்கலாம்.



Share this valuable content with your friends