No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




லக்னத்தில் 9ல் குரு இருந்தால் என்ன பலன்?

Feb 05, 2020   Ananthi   465    ஜோதிடர் பதில்கள் 

1. 12ஆம் இடத்தில் சூரியனும், செவ்வாயும் இருந்தால் என்ன பலன்?

🌟 தந்தையிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும்.

🌟 பொருளாதார இழப்புகள் நேரிடலாம்.

🌟 சிலருக்கு நினைவுத்திறன் குறைவுபடும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. சிம்ம லக்னத்திற்கு 9ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 வரவை விட செலவை அதிகம் செய்யக்கூடிய நபராக இருப்பார்கள்.

🌟 பொருள் ஈட்டும் வழியை நன்கு அறிந்தவர்கள்.

🌟 குளிர்ந்த நிலையில் உள்ள உணவு பொருட்களை விரும்பி உண்ணக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. லக்னத்தில் 9ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 பூர்வீகத்தால் அனுகூலம் ஏற்படும்.

🌟 தாராள தனச்சேர்க்கை உண்டாகும்.

🌟 பெற்றோர்களின் மூலம் அனுகூலம் ஏற்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 12ல் குருவும், சனியும் இருந்தால் என்ன பலன்?

🌟 நிம்மதியான இல்லற வாழ்வு கிடைக்கும்.

🌟 தனிமையை விரும்பக்கூடியவர்கள்.

🌟 ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட்டு மறையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. சனி, மேஷத்தில் நீசம் அடைந்தால் என்ன பலன்?

🌟 முரட்டுத்தனமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 தன்னம்பிக்கை குறைவாக உடையவர்கள்.

🌟 குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends