No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குடும்பத்தில் முதல் ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ளலாமா?

Feb 05, 2020   Ananthi   325    ஜோதிடர் பதில்கள் 

1. அமாவாசை அன்று வண்டி வாங்கலாமா?

🌟 அமாவாசை அன்று வண்டி வாங்குவதை தவிர்க்கவும்.

2. குடும்பத்தில் முதல் ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ளலாமா?

🌟 குடும்பத்தில் முதல் ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்வதை தவிர்க்கவும்.

3. நான் கும்ப லக்னம். 10ல் சுக்கிரன், புதன் மற்றும் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படக்கூடியவர்கள்.

🌟 ஆடை, ஆபரணம் சார்ந்த பொருட்களின் மூலம் லாபம் உண்டாகும்.

🌟 அனைவரையும் சமமாக கருதும் மனப்பான்மை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. லக்னத்தில் இருந்து 6ம் இடத்தில் செவ்வாய் மற்றும் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் செயல்படக்கூடியவர்கள்.

🌟 எதையும் நிதானமாக செய்யும் குணம் கொண்டவர்கள்.

🌟 மற்றவர்களுக்கு கீழ்படிந்து நடக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

பச்சை கிளியை கனவில் கண்டால் என்ன பலன்? மலர்கள் உதிர்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? பூஜையறையில் நாகர் சிலையை வைத்து வழிபடலாமா? நான் அவிட்டம் நட்சத்திரம் கிணற்றிலிருந்து பால் பொங்கி வழிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பங்குனி மாதம் கோவில் கும்பாபிஷேகம் செய்யலாமா? மே 20 pasuram பூனையை கனவில் கண்டால் என்ன பலன்? rasipalan 16.02.2020 in pdf format ushai date 07.01.2021 Rasipalan in PDF Format!! சிட்டி சுந்தரராஜன் important days . கட்டிடப்பணிகளை எந்தெந்த தமிழ் மாதங்களில் துவங்கினால் சிறப்பாக இருக்கும்? சதய நட்சத்திரம் உடைய குழந்தைக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்கலாம்? அரசியல்வாதியை கனவில் கண்டால் என்ன பலன்? மகர ராசிக்காரர்கள் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்? மே 04