No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வீடு கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்.?

Feb 05, 2020   Ananthi   2708    கனவு பலன்கள் 

1. இறந்தவர்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இறந்தவர்களை கனவில் கண்டால் ஆயுள் விருத்தி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. வீடு கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வீடு கட்டுவது போல் கனவு கண்டால் மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

3. கோவிலை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 கோவிலை கனவில் கண்டால் ஆன்மிகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. நீர் நிறைந்த கிணற்றை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பணிபுரியும் இடங்களில் ஊதிய உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதைக் குறிக்கின்றது.

5. கடலை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 கடலை கனவில் கண்டால் வசதி வாய்ப்புகள் மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

6. பனி மழை பெய்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

இனிப்பு சாப்பிட்டது போல் கனவு கண்டால் என்ன பலன்? Todays horoscope 9-ல் உச்சம் பெற்றால் என்ன பலன்? dhinasari rasipalan 21.03.2020 மேதா பட்கர் இறைவனை வணங்கும் முறை பல்லி வலது காலில் உள்ள பாதத்தில் ஏறினால் என்ன பலன்? அண்ணனிடம் புதிய உடையை பெறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 08.03.2019 Rasipalan in PDF Format !! 06.04.2019 Rasipalan in pdf format!! ஆண்களின் வலது உதட்டின் கீழ் மச்சம் இருந்தால் என்ன பலன்? today horoscope 07.04.2020 in pdf format சம்பரன் வாழைமரம் தமிழின் மிகச்சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒருவரான சாவி மீன ராசியில் பிறந்தவர்களின் பொதுவான பலன்கள் சந்திரனை தரிசித்தால் ஆயுள் கூடும் என்பது உண்மையா? வில்லியம் வேட்ஸ்வொர்த் சூரியனும் இருந்தால் தோஷமா? அந்தகாசூரன்